பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17


பதிக வரலாறு :

இத்தந்திரத்தில் மேல், மாணாக்கரை நோக்கி, `முப்பதம், முச்சூனிய தொந்தத்தசி` என்னும் அதிகாரங்களில் சுருங்கக் கூறிய பொருள்களையே இவ்வதிகாரத்தில் பரபக்கதாரை நோக்கிச் சிறிது விரிவாகக் கூறுகின்றார். இது பதினேழு மந்திரங்களை யுடையது. பல மகாவாக்கியங்களைப் பற்றியும் கூறிய போதிலும் தலைமை பற்றி, `தத்துவமசி மகாவாக்கியம்` எனப் பெயர் கூறப்பட்டது.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.